Thursday, January 4, 2018

நேற்றைய மழை

நேற்று
இந்த இடத்தில் தான்
அவள் மீது
மழை பொழிந்துகொண்டிருந்தது.

இன்று தனிமையில்.....
மழை.




எழுதிய நாள்: 03-டிசம்பர்-2016

No comments:

Post a Comment