Friday, January 5, 2018

சீருடைப்பூக்கள்

சீருடையுடன்
வாசல் பெருக்கிக்
கோலமிடும் சிறுமிகளின்
படிய வாரப்பட்ட
தலைகளுக்கென்றே
பூக்கின்றன
செம்பருத்திப் பூக்கள்.


எழுதிய நாள் : 27 பிப்ரவரி 2017


No comments:

Post a Comment