Thursday, January 4, 2018

தளை


வீடுதிரும்புதல்
சுகப்படாதவளுக்கு
வெறுமனே
சாலைபார்த்து நிற்கையில்
வாய்க்கின்றன
தளைகள் உதிர்ந்த
எடையற்ற நிமிடங்கள்.



எழுதிய நாள்: 29-டிசம்பர்-2016 

ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்

No comments:

Post a Comment