Friday, October 25, 2013

திசைகள்

இருபத்துச் சொச்சம்பேர்
பயணிக்கும் பேருந்தில்
இருபத்துச் சொச்சம்
திசைகள்

2 comments:

ஜீவன் சுப்பு said...

superb...!

சுப. முத்துக்குமார் said...

மிக்க நன்றி ஜீவன் சுப்பு.... தொடர்ந்து வாருங்கள் வாசியுங்கள்.... நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி

Post a Comment