Wednesday, December 16, 2009

பேனா மயக்கம்

தூளிக் குழந்தை
இமை மூட‌
கூடமெங்கும்
மனைவியின் தாலாட்டு வரிகள்,
கவிஞனின் கையில்
வெற்றுக் காகிதம்.

5 comments:

Anonymous said...

arumaiyana sindhani...

ungal anbu thambi
thirumoorthy

Anonymous said...

arumaiya kavithai annachi

thirumoorthy

சுப. முத்துக்குமார் said...

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தம்பி திருமூர்த்தி

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்குங்க.

சுப. முத்துக்குமார் said...

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் விக்னேஷ்வரி, தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

Post a Comment