Wednesday, December 16, 2009

தொடக்கப்புள்ளி



அடம் செய்யும்
குழந்தையை நோக்கிய
முதல் மிரட்டல்,
வன்முறையின்
முதல் துளி.

2 comments:

Pradeep said...

nalla analysis...

சுப. முத்துக்குமார் said...

கருத்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். தொடர்ந்து படித்து கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்.

Post a Comment