Thursday, April 29, 2010

பசி

நெடுஞ்சாலையில்
பச்சை விளக்குகள்,
பசி போக்க;
சிவப்பு விளக்குகளும்!

3 comments:

  1. Nice thoughts and site.
    Keep it coming :)

    btb , athu enna profile photo , arasiyal pora plan-a ;-)

    ReplyDelete
  2. நன்றி சத்யா. அரசியல் எண்ணம் எதுவும் இல்ல சத்யா, சும்மா ஒரு படத்துக்குத்தான்.....


    தொடர்ந்து வாசித்து கருத்திடுங்கள்.

    ReplyDelete
  3. ஆழமான வரிகள்

    ReplyDelete