Thursday, April 29, 2010

பசி

நெடுஞ்சாலையில்
பச்சை விளக்குகள்,
பசி போக்க;
சிவப்பு விளக்குகளும்!

3 comments:

Sathya said...

Nice thoughts and site.
Keep it coming :)

btb , athu enna profile photo , arasiyal pora plan-a ;-)

சுப. முத்துக்குமார் said...

நன்றி சத்யா. அரசியல் எண்ணம் எதுவும் இல்ல சத்யா, சும்மா ஒரு படத்துக்குத்தான்.....


தொடர்ந்து வாசித்து கருத்திடுங்கள்.

Stella said...

ஆழமான வரிகள்

Post a Comment