Thursday, January 4, 2018
பிரபஞ்ச வேர்கள்
முறுக்கி
வெடித்துத்
தெறிக்கும்
பிரபஞ்சத்
துளிகளின்
வேர்கள்
நிலைகொள்ளவென
சிறுநிலமோ
பெரும்பாறையோ
எல்லா
விதைகளுக்கும்
வாய்க்கப்
பெறும்
.
எழுதிய
நாள்
: 14-
ஆகஸ்ட்-
2016
ஒளிப்படம் : ஜெயேந்திரராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment